- Description
- Specification
வாழ்வில் மிக முக்கியமான முடிவு எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ள, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள, தங்களது பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆதரவற்றவர்களாக உணர்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, '21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்' எனும் இப்புத்தகத்தை நான் காணிக்கையாக்குகிறேன். இத்தகைய காலகட்டங்கள், பார்ப்பதற்கு எப்படித் தோன்றினாலும் சரி, உங்கள் எதிர்காலத்தை உங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த நேரங்களாகும். பொருளாதார சுதந்திரத்தை அடைவது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் நான் என் வாழ்க்கையைச் செலவிட்டுள்ளேன். 'ரிச் டாட்' வரிசைகளில் வந்துள்ள என்னுடைய மற்றப் புத்தகங்களைப் போலவே, இனிவரும் நாட்களுக்குத் தேவையான சொத்துக்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான உள்நோக்குகளை இப்புத்தகமும் உங்களுக்குக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன். பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய உண்மையையும், 21ம் நூற்றாண்டில் உங்களுக்கு வாய்த்துள்ள வியாபார வாய்ப்புகளைப் பற்றியும் நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை உங்களால் உருவாக்கத் துவங்க முடியும்
| Book Details | |
| Book Title | 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் | The Business of the 21st Century (21 Nootrandukana Business) |
| Author | ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki) |
| ISBN | 9788183223362 |
| Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
| Pages | 184 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |
