- Description
- Specification
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப்போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும். இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.
📝 சுருக்கம்: இக்கிகய் என்ற ஜப்பானியத் தத்துவத்தின் மூலம் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டி. பொருள் பூர்வமான வாழ்க்கை நோக்கங்களை கண்டுபிடித்து, தினசரி செயலில் அதனை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. மன அமைதி, நோக்கம் மற்றும் சந்தோஷத்துடன் வாழ்வதற்கான ரகசியங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
📘 புத்தகம்: Ikigai: The Japanese Secret To A Long And Happy Life
✍️ எழுதியவர்கள்: ஹெக்டர் கார்பரியா (Héctor García) மற்றும் ஃபிரான்சிஸ் மிரால்ஸ் (Francesc Miralles)
📅 தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு ஆண்டு: 2020
🏢 தமிழ் பதிப்பாளர்: Manjul Publishing House
📄 பக்கங்கள்: 208
| Book Details | |
| Book Title | இக்கிகய் | Ikigai (Ikigai) |
| Author | ஹெக்டர் கார்சியா, பிரான்செஸ்க் மிராயியஸ் |
| Translator | PSV குமாரசாமி |
| ISBN | 9789390085354 |
| Publisher | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
| Pages | 206 |
| Published On | Oct 2020 |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை |


