Sales Notif Settings

Sales Notif Users

Flash Sale Today! 🔥🔥🔥

Loading products for flash ...

Recent Products

வாழ்க்கைக்கு ஒரு வீர வணக்கம் | Wise and Otherwise: A Salute to Life

வாழ்க்கைக்கு ஒரு வீர வணக்கம் | Wise and Otherwise: A Salute to Life

on 1380 0 200
on Format
  • Audio Book 0
on Ebay Bestbuy Walmart
சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக - • பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர். • மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. • பெற்றத் தந்தையையே நாதியற்றவர் என்று கூறி அவரை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் ஓர் அற்ப மனிதர். இது போன்ற பலவிதமான மனிதர்களை சுதா மூர்த்தி இதில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய எளிய நடையும் நேரடியாக விஷயத்திற்கு வரும் பாங்கும் வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
Book Details
Book Title வாழ்க்கைக்கு ஒரு வீர வணக்கம் | Wise and Otherwise: A Salute to Life (vaazhkkaikku-oru-veera-vanakkam)
Author சுதா மூர்த்தி
Translator PSV குமாரசாமி
ISBN 9789389647068
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 258
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை
இச்சிகோ இச்சியே | The Book of Ichigo Ichie (Tamil)

இச்சிகோ இச்சியே | The Book of Ichigo Ichie (Tamil)

on 1380 0 200
on Format
  • Audio Book 0
on Ebay Bestbuy Walmart
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர். இந்நூலிலிருந்து இவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்: * ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல, சட்டென்று கடந்து போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி? * உங்களுடைய ஐம்புலன்களின் உதவியோடு நிகழ்கணத்தில் நங்கூரமிடுவது, கடந்த காலத்திற்குள்ளும் வருங்காலத்திற்குள்ளும் உங்களைப் பிடித்துத் தள்ளுகின்ற அச்சங்கள், கவலைகள், வருத்தங்கள், கோபங்கள் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபட எப்படி உதவும்? * இச்சிகோ இச்சியேவைப் பயன்படுத்தி உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிப்பது எப்படி?
Book Details
Book Title இச்சிகோ இச்சியே | The Book of Ichigo Ichie (Ichigo Ichie)
Author ஹெக்டர் கார்சியா, பிரான்செஸ்க் மிராயியஸ்
Translator PSV குமாரசாமி
ISBN 9789390924189
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad | Tamil

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad | Tamil

on 1180 50 200
off Color
  • Black 0
  • Red 100
  • Brown 250
on Format
  • Audio Book 0
  • Paperback 4200
off Ebay Bestbuy Walmart

பணக்கார தந்தை ஏழைத் தந்தை

கியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.


புத்தகத்தில் காணப்படும் தலைப்புகளில் சில வருமாறு:


நிதி பற்றிய அறிவின் பெறுமதி

நிறுவனங்கள் செலவழித்ததன் பின்னரே வரிகளை செலுத்துகின்றனர், அதேவேளை தனிநபர்கள் முதலில் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் எனப்படுபவை, அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயற்கையான அமைப்புகள், ஆனாலும் ஏழைகள் அதை எப்படி பயன்படுத்தலாம் என தெரியாதவர்கள்.

கியோசாகி மற்றும் லேச்ட்டர் ஆகியோரின் கருத்துக்களின் படி, உங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் எத்தனை நாள்களுக்கு உங்கள் வாழ்வாதாரமாக இருக்க முடியுமென்பதைக் கொண்டே உங்கள் செல்வம் அளவிடப்படும் என்பதாகும். உங்களின் மாதாந்த வருமானம், உங்களின் மாதாந்த செலவை மிஞ்சுகின்ற போதே, செல்வம் அளவிடப்படுவது எனப்படுவது, நிதி நிலைமைகளில் நீங்கள் தன்னிறைவு அடைதல் சாத்தியமாகும். இந்த நூலில் வருகின்ற கதாபாத்திரங்களான இரு தந்தைகளும் தங்கள் மகன்களுக்கு இந்த விடயங்களை கற்பிக்க வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டனர்.

Book Details
Book Title பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad ( Rich Dad Poor Dad)
Author ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki), Robert T.Kiyosaki (Robert T.Kiyosaki)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
ISBN 9788183223751
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 247
Year 2016
Edition 4
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Career - Job | தொழில் - வேலைவாய்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் | The Business of the 21st Century | Tamil

21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் | The Business of the 21st Century | Tamil

on 1380 12 200
on Format
  • Audio Book 0
on Ebay Bestbuy Walmart

வாழ்வில் மிக முக்கியமான முடிவு எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ள, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள, தங்களது பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆதரவற்றவர்களாக உணர்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, '21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்' எனும் இப்புத்தகத்தை நான் காணிக்கையாக்குகிறேன். இத்தகைய காலகட்டங்கள், பார்ப்பதற்கு எப்படித் தோன்றினாலும் சரி, உங்கள் எதிர்காலத்தை உங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த நேரங்களாகும். பொருளாதார சுதந்திரத்தை அடைவது எப்படி என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் நான் என் வாழ்க்கையைச் செலவிட்டுள்ளேன். 'ரிச் டாட்' வரிசைகளில் வந்துள்ள என்னுடைய மற்றப் புத்தகங்களைப் போலவே, இனிவரும் நாட்களுக்குத் தேவையான சொத்துக்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான உள்நோக்குகளை இப்புத்தகமும் உங்களுக்குக் கொடுக்கும் என்பதை நான் அறிவேன். பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய உண்மையையும், 21ம் நூற்றாண்டில் உங்களுக்கு வாய்த்துள்ள வியாபார வாய்ப்புகளைப் பற்றியும் நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, நீங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை உங்களால் உருவாக்கத் துவங்க முடியும்

Book Details
Book Title 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் | The Business of the 21st Century (21 Nootrandukana Business)
Author ராபர்ட் கியோஸாகி (Robert Kiyosaki)
ISBN 9788183223362
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 184
Year 2013
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம்
Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)

Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)

on 1380 20 200
on Size
  • S 0
  • M 50
  • L 130
on Ebay Bestbuy Walmart

ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப்போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும். இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.

📝 சுருக்கம்: இக்கிகய் என்ற ஜப்பானியத் தத்துவத்தின் மூலம் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டி. பொருள் பூர்வமான வாழ்க்கை நோக்கங்களை கண்டுபிடித்து, தினசரி செயலில் அதனை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. மன அமைதி, நோக்கம் மற்றும் சந்தோஷத்துடன் வாழ்வதற்கான ரகசியங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

📘 புத்தகம்: Ikigai: The Japanese Secret To A Long And Happy Life

✍️ எழுதியவர்கள்: ஹெக்டர் கார்பரியா (Héctor García) மற்றும் ஃபிரான்சிஸ் மிரால்ஸ் (Francesc Miralles)

📅 தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு ஆண்டு: 2020

🏢 தமிழ் பதிப்பாளர்: Manjul Publishing House

📄 பக்கங்கள்: 208

Book Details
Book Title இக்கிகய் | Ikigai (Ikigai)
Author ஹெக்டர் கார்சியா, பிரான்செஸ்க் மிராயியஸ்
Translator PSV குமாரசாமி
ISBN 9789390085354
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 206
Published On Oct 2020
Year 2020
Edition 1
Format Hard Bound
Category Translation | மொழிபெயர்ப்பு, Self - Development | சுயமுன்னேற்றம், Life Style | வாழ்க்கை முறை
No More

Self Help

Loading products for "Self Help"...

What our Customers Saying

Loading...

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Flexible shipping

Choose from a range of shipping methods to suit your needs.

24/7 Support

Our dedicated support is available to help you.
0
0
    Home
    Wishlist Chat